/ தினமலர் டிவி
/ பொது
/ பருவமழை ஆரம்பத்திலேயே இப்படியா? ஆட்டம் காணும் சென்னை | Chennai Monsoon | Urban Flooding
பருவமழை ஆரம்பத்திலேயே இப்படியா? ஆட்டம் காணும் சென்னை | Chennai Monsoon | Urban Flooding
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கலைஞர் நகர், லட்சுமி நகரில் கடந்த ஐந்து நாட்களாக மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. திருவொற்றியூர்-பொன்னேரி செல்லும் சாலையின் குறுக்கே ராட்சத குழாய் வைத்து மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடக்கிறது.
அக் 24, 2025