/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING ரெட் அலர்ட்-முக்கிய வானிலை அப்டேட் chennai rain alert | tn weather today diwali rain alert
BREAKING ரெட் அலர்ட்-முக்கிய வானிலை அப்டேட் chennai rain alert | tn weather today diwali rain alert
சென்னை வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்துக்கு ரெட் அலர்ட் புதுச்சேரி, காரைக்காலுக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் இந்த ஊர்களில் 24 மணி நேரத்தில் 200 மிமீ வரை கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்பு #RainToday #TamilNaduRainAlert #ChennaiRainToday #TamilNaduWeatherAlert #WeatherUpdate #ChennaiWeather #RainyDay #TamilNadu #Chennai #WeatherForecast #RainAlert #ClimateUpdate #StormWatch #WeatherNews #RainySeason #Monsoon #StaySafe #WeatherWarnings #LocalWeather #ChennaiRain
அக் 21, 2025