உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜஸ்தானில் சம்பவம்: வாக்குச்சாவடியில் பரபரப்பு Rajasthan | bye election | Independent Candidate | S

ராஜஸ்தானில் சம்பவம்: வாக்குச்சாவடியில் பரபரப்பு Rajasthan | bye election | Independent Candidate | S

ராஜஸ்தானில் 7 தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்தது. தியோலி-உனியாரா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரசில் போட்டியிட நரேஷ் மீனா சீட் கேட்டார். காங்கிரஸ் மேலிடம், கஸ்டர் சந்த் மீனா என்பவருக்கு வாய்ப்பளித்தது. கட்சி முடிவை ஏற்காத நரேஷ் மீனா, பாரத் ஆதிவாசி கட்சி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டார். காங்கிரஸ் அவரை சஸ்பெண்ட் செய்தது. இன்று தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, நரேஷ் மீனா சம்ரவதா கிராமத்தில் உள்ள ஓட்டு சாவடிக்கு சென்றார். அங்கே துணை கலெக்டர் அமித் சவுத்ரி தேர்தல் அதிகாரியாக இருந்தார்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை