/ தினமலர் டிவி
/ பொது
/ அரசியல் தலைவர்கள் பங்கேற்பு, ஓபிஎஸ்சிடம் நலம் விசாரித்த CM TN Governor| Rajbhavan| mk stalin|
அரசியல் தலைவர்கள் பங்கேற்பு, ஓபிஎஸ்சிடம் நலம் விசாரித்த CM TN Governor| Rajbhavan| mk stalin|
சுதந்திர தினத்தையொட்டி, தமிழக கவர்னர் ரவி, ஆளுங்கட்சி எதிர்கட்சி மற்றும் அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து அளித்தார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தலைவர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உட்பட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் ஜெயக்குமார், பெஞ்சமின், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், தமாகா தலைவர் வாசன், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் கவர்னர் வரவேற்றார். திமுக கூட்டணி கட்சியினர் வரவில்லை
ஆக 15, 2024