உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கருணாநிதியால் கூட முடியல; விஜயால் மட்டும் முடியுமா? Rajendra Balaji | ADMK | Nirmal Kumar | Virudhun

கருணாநிதியால் கூட முடியல; விஜயால் மட்டும் முடியுமா? Rajendra Balaji | ADMK | Nirmal Kumar | Virudhun

கருணாநிதியால் கூட முடியல; விஜயால் மட்டும் முடியுமா? தவெகவினரை பைத்தியங்கள் என கடுமையாக விமர்சித்தார், அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி. அதிமுகவை கருணாநிதியால் கூட அழிக்க முடியவில்லை. விஜய் அழித்து விடுவாரா? எனவும் அவர் கேட்டார்.

ஏப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி