உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவ வீரர்களின் துணிச்சலை பாராட்டிய ராஜ்நாத் சிங் | Rajnath Singh | Defence Minister | Srinagar

ராணுவ வீரர்களின் துணிச்சலை பாராட்டிய ராஜ்நாத் சிங் | Rajnath Singh | Defence Minister | Srinagar

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் சென்றார். ஸ்ரீ நகரில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், ஜம்மு-காஷ்மீரில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகள ஆய்வு செய்தார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் எதிர்த்துப் போராடிய துணிச்சல் மிக்க வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு முதலில் தலைவணங்குகிறேன் என்றார். போராட்டத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும், பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி