/ தினமலர் டிவி
/ பொது
/ எம்பிக்கு தலையில் 2 தையல்; நலம் விசாரித்தார் ராஜ்நாத் rajnath singh| shivraj chouhan| rahul
எம்பிக்கு தலையில் 2 தையல்; நலம் விசாரித்தார் ராஜ்நாத் rajnath singh| shivraj chouhan| rahul
பார்லிமென்டில் எம்பிக்கள் தள்ளுமுள்ளு தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த ராகுலும், மல்லிகார்ஜுன கார்கேவும், பார்லிமென்டில் அவர்கள் அப்படி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் பிரச்னைகளை எழுப்ப உரிமை உள்ளது. இன்று பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ எம்பிக்கள் போராட்டம் நடத்தியபோது, ராகுல் வேண்டுமென்றே அங்கு சென்றார்.
டிச 19, 2024