உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூன்று முறை முதல்வராக இருந்து மாநிலத்திற்கு என்ன செய்தீர்கள்: மம்தாவுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி Raj

மூன்று முறை முதல்வராக இருந்து மாநிலத்திற்கு என்ன செய்தீர்கள்: மம்தாவுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி Raj

மேற்கு வங்கத்தில் வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது. மூன்று முறை முதல்வர் பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜி, மண்ணின் மகள் என்ற முழக்கத்துடன் வாக்காளர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடைமுறைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் திரிணாமுல் காங்கிரசார், மாநிலம் முழுதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை