உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை; இந்தியா சொன்ன மெசேஜ்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை; இந்தியா சொன்ன மெசேஜ்

#Rajnathsingh #defenceminister #India #Bjp #Pakistan #OPsindoor #pahalgham #AI #Teroorism #IT கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி நூற்றுக்கு மேற்பட்ட பயங்க்ரவாதிகளை கொன்றது. இந்தியாவை உலகமே திரும்பி பார்க்க வைத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் மே மாதத்துடன் ஓராண்டு ஆகிறது இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நீண்ட கால போருக்கு இந்தியா தயாராகவே இருந்ததாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி