உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொற்றாமரை குளத்தில் ஆர்வத்துடன் போட்டோ Rajnathsingh| Meenakshi Temple| Madurai| BJP

பொற்றாமரை குளத்தில் ஆர்வத்துடன் போட்டோ Rajnathsingh| Meenakshi Temple| Madurai| BJP

தமிழகம் வந்துள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், நேற்று நாமக்கல், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுரையில் தங்கிய அவர், இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அம்மனை தரிசித்துவிட்டு வந்த அவர், பொற்றாமரை குளத்தின் முன் போட்டோ எடுத்துக்கொண்டார். பாஜ நிர்வாகிகளை சந்தித்த பின் புறப்பட்டார்.

ஏப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை