/ தினமலர் டிவி
/ பொது
/ கடலோர பகுதி மக்களுக்கு ரஜினி வேண்டுகோள் RajniKanth| Video | Terrorists | Cycle rally |
கடலோர பகுதி மக்களுக்கு ரஜினி வேண்டுகோள் RajniKanth| Video | Terrorists | Cycle rally |
நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷத்தை கெடுக்க கடல் வழியாக பயங்கரவாதிகள் நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். இதனால் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் சிஐஎஸ்ஃப் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டு முக்கிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
மார் 23, 2025