/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாத தாக்குதலை கண்டித்த நடிகர் ரஜினிகாந்த் rajnikanth| super star| jailer2| jailer2 shooting
பயங்கரவாத தாக்குதலை கண்டித்த நடிகர் ரஜினிகாந்த் rajnikanth| super star| jailer2| jailer2 shooting
கேரளா மற்றும் கோவையில் 2 வாரமாக நடைபெற்று வந்த ஜெயிலர்-2 திரைப்பட ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். ஷூட்டிங் முடிந்த பின் கோவையில் இருந்து இன்று சென்னை திரும்பினார். ஏர்போர்ட்டில் பேசிய அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்
ஏப் 25, 2025