உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதுப்பிக்கும் பணியால் இடம் மாறும் புதுச்சேரி கவர்னர் மாளிகை | Rajnivas moving to new place

புதுப்பிக்கும் பணியால் இடம் மாறும் புதுச்சேரி கவர்னர் மாளிகை | Rajnivas moving to new place

புதுச்சேரி பாரதி பூங்கா எதிரில் உள்ள கவர்னர் மாளிகை பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கவர்னர் மாளிகை கட்டடம் சேதம் அடைந்துள்ளது. அதை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்த அரசு, கவர்னர் மாளிகையை தற்காலிகமாக மாற்றம் செய்ய இடம் தேர்வு செய்து வந்தது. ஆனால் 3 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவைக்கு பொறுப்பு கவர்னர் இருந்ததால் இட மாற்றம் நடக்கவில்லை. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் கைலாஷ்நாதன் மாளிகையை வேறு இடத்துக்கு மாற்ற அறிவுறுத்தினார்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ