உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 5300 பேரில் 18 பேர் நேர்காணலுக்கு தேர்வு | Ram Temple Trust | Ayodhya Ram Temple | CEO

5300 பேரில் 18 பேர் நேர்காணலுக்கு தேர்வு | Ram Temple Trust | Ayodhya Ram Temple | CEO

அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடையில் முறைகேடு புகார் எழுந்தது. சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் தற்காலிக ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். 8 பேர் கைதாகி உள்ளனர்.

ஆக 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ