உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடிய முஸ்லிம்கள்! Ramadan Celebration | Tamilnadu

சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடிய முஸ்லிம்கள்! Ramadan Celebration | Tamilnadu

ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சி! ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை தென்பட்டதாக அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை