/ தினமலர் டிவி
/ பொது
/ ராமதாசை சந்தித்த அன்புமணி மோதல் முடிவுக்கு வருமா? ramadoss| pmk| ambumani| auditor gurumurthy
ராமதாசை சந்தித்த அன்புமணி மோதல் முடிவுக்கு வருமா? ramadoss| pmk| ambumani| auditor gurumurthy
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்படுகின்றனர். கடந்த மாதம் நடந்த பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் கூட இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை. தந்தை, மகன் இருவரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தனித்தனியாக கூட்டினர். அன்புமணியின் கூட்டத்திற்கு வந்தவர்கள் ராமதாஸ் கூட்டத்திற்கு போகவில்லை. கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பது மூத்த நிர்வாகிகளுக்கு கவலையும், விரக்தியும் அடைந்துள்ளனர். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென, அவர்கள் கோரிக…
ஜூன் 05, 2025