/ தினமலர் டிவி
/ பொது
/ அன்புமணிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல் | Ramadoss | Anbumani | ADMK |
அன்புமணிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல் | Ramadoss | Anbumani | ADMK |
பாமகவில் அப்பா ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் நிலவி வரும் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமதாஸ், அன்புமணி என தலைமையில் இரு அணிகளாக கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சில நாட்களுக்கு முன் அன்புமணி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.
ஜன 11, 2026