/ தினமலர் டிவி
/ பொது
/ ராமதாஸ் - அன்புமணி மோதல் முடிவுக்கு வருமா? Ramadoss | Anbumani | Clash | PMK | Anbumani Daughter
ராமதாஸ் - அன்புமணி மோதல் முடிவுக்கு வருமா? Ramadoss | Anbumani | Clash | PMK | Anbumani Daughter
பா.ம.க. தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா. லோக்சபா தேர்தலில் அன்புமணி, தர்மபுரியில் போட்டியிட்ட போதும், அவருடைய மனைவி சவுமியா போட்டியிட்ட போதும், அவர்களுக்காக தர்மபுரி தொகுதியில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு, தன்னுடைய குடும்ப விசுவாசத்தைக் காட்டியவர் சங்கமித்ரா.
நவ 09, 2025