உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு | Ramadoss | PMK | General body meeting | Anbumani | 16 Ch

அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு | Ramadoss | PMK | General body meeting | Anbumani | 16 Ch

அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு | விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. ராமதாஸின் மகள் காந்திமதி, மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என சுமார் 4,000 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆக 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !