/ தினமலர் டிவி
/ பொது
/ அன்புமணி கூட்டும் பொதுக்குழு: அப்பா ஐகோர்ட்டில் வழக்கு | Ramadoss | Anbumani | PMK | Chennai High co
அன்புமணி கூட்டும் பொதுக்குழு: அப்பா ஐகோர்ட்டில் வழக்கு | Ramadoss | Anbumani | PMK | Chennai High co
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியில் இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளை நீக்குவது, சேர்ப்பது என தினம் தினம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில், பாமகவின் தலைமை அலுவலகம் என அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. இதனால் ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார். பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் உள்ளது என தெரிவித்தார்.
ஆக 06, 2025