/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / BREAKING ராமதாஸ்-அன்புமணி திடீர் சந்திப்பால் பரபரப்பு | Ramadoss vs Anbumani | PMK issue update                                        
                                     BREAKING ராமதாஸ்-அன்புமணி திடீர் சந்திப்பால் பரபரப்பு | Ramadoss vs Anbumani | PMK issue update
பாமக உட்கட்சி மோதலில் முக்கிய திருப்பம் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி திடீர் சந்திப்பு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார் பாமக தலைவர் அன்புமணி உச்சக்கட்ட மோதல் நீடிக்கும் நிலையில் கட்சி நிறுவனர் ராமதாசுடன் திடீர் சந்திப்பு அப்பா, மகன் இடையேயான அதிகார போரில் சுமூக முடிவு வருகிறதா? அன்புமணி சந்திப்புக்கு பிறகு ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன? உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் பாமக தொண்டர்கள்-நிர்வாகிகள் ராமதாஸ்-அன்புமணி சந்திப்பால் அரசியல் களத்தில் பரபரப்பு
 ஜூன் 05, 2025