/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலின் புகழும் ஒருவர் மீது முறையான நடவடிக்கை இருக்குமா? | Ramadoss|Senthil Balaji |Stalin
ஸ்டாலின் புகழும் ஒருவர் மீது முறையான நடவடிக்கை இருக்குமா? | Ramadoss|Senthil Balaji |Stalin
பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை; முதல்வர் ஸ்டாலினின் புதல்வர் துணை முதல்வர் ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு செந்தில் பாலாஜி, செழியன், ராஜேந்திரன், நாசர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டு உள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பட்டியலினத்தவருக்கு திமுக தொடர்ந்து சமூக அநீதியையே இழைத்து வருகிறது.
செப் 29, 2024