உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2024ல் ஒரு அத்திப்பட்டி கிராமம்; மக்கள் கண்ணீர் | Ramanathapuram | Kumarangali village

2024ல் ஒரு அத்திப்பட்டி கிராமம்; மக்கள் கண்ணீர் | Ramanathapuram | Kumarangali village

ராமநாதபுரம், ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ளது குமரங்காளி கிராமம். பல ஆண்டுகளாக எங்கள் ஊரில் சாலை வசதி இல்லை. நோயாளிகளை கூட 2 கிலோ மீட்டர் தூக்கிச் சென்று தான் ஆம்புலன்சில் ஏற்ற வேண்டும். குடிநீர் தேவைக்கும் 4 கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஓட்டு கேட்டு வருபவர்கள் மீண்டும் திரும்பி கூட பார்ப்பது இல்லை. துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு செய்தும் நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத எங்கள் கிராமத்து ஆண்களுக்கு யாரும் பெண் கொடுப்பதும் இல்லை. அழிவை நோக்கி செல்லும் கிராமத்தை காப்பாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை