/ தினமலர் டிவி
/ பொது
/ யுஜிசி புதிய விதிமுறை: முன்னாள் துணைவேந்தர் விளக்கம் | Ramasamy | Vice Chancellor
யுஜிசி புதிய விதிமுறை: முன்னாள் துணைவேந்தர் விளக்கம் | Ramasamy | Vice Chancellor
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் யுஜிசி அறிக்கையின் முழு சாராம்சம் குறித்து விளக்கியுள்ளார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி.
ஜன 08, 2025