/ தினமலர் டிவி
/ பொது
/ குண்டுவெடிப்பு பின்னணியில் PFI அமைப்பா? Rameshwaram Cafe Blast| PFI | NIA |Bengaluru Bomb Blast
குண்டுவெடிப்பு பின்னணியில் PFI அமைப்பா? Rameshwaram Cafe Blast| PFI | NIA |Bengaluru Bomb Blast
பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் செயல்படும் ராமேஸ்வரம் கபேயில் கடந்த 1ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரும் விசாரிக்கின்றனர். உணவகத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 30 வயது மதிக்கத்தக்க நபர் உள்ளே வந்து ஒரு பையை விட்டு செல்வது பதிவாகியிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை நடக்கிறது.
மார் 08, 2024