உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அச்சுறுத்தும் டிட்வா புயல் ராமேஸ்வரம் மக்கள் கலக்கம் | Cyclone Ditwah Tamil Nadu Puducherry

அச்சுறுத்தும் டிட்வா புயல் ராமேஸ்வரம் மக்கள் கலக்கம் | Cyclone Ditwah Tamil Nadu Puducherry

வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கே 540 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நவ 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !