/ தினமலர் டிவி
/ பொது
/ ராமேஸ்வரம் டு தலைமன்னார்: உயிர்பெறும் மெகா திட்டம் | Rameswaram thalaimannar | India srilanka ship
ராமேஸ்வரம் டு தலைமன்னார்: உயிர்பெறும் மெகா திட்டம் | Rameswaram thalaimannar | India srilanka ship
1 மணி நேரத்தில் இலங்கை போகலாம்! இனி ராமேஸ்வரத்தில் பெரிய மாற்றம்? தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது. அப்போது கப்பல் போக்குவரத்து தடைபட்டது.
ஜூலை 14, 2025