/ தினமலர் டிவி
/ பொது
/ அணு ஆயதத்தால் உலகை மிரட்டும் ஈரானை வீழ்த்துவோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூளுரை | Iran
அணு ஆயதத்தால் உலகை மிரட்டும் ஈரானை வீழ்த்துவோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூளுரை | Iran
ஈரான் - இஸ்ரேல் இடையே நடக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளது. இருதரப்பிலும் நாளுக்கு நாள் ஏவுகணை தாக்குதல்கள் தொடரும் நிலையில், எண்ணற்ற அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதால், ஈரான் அதற்கு தக்க பதிலடி கொடுக்கிறது. அண்டை நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மார் 26, 2026