உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் காரை வழிமறித்து கேள்வி கேட்ட தொகுதி மக்கள் | Ranagasami | Pondicherry | Puducherry CM | Bus

முதல்வர் காரை வழிமறித்து கேள்வி கேட்ட தொகுதி மக்கள் | Ranagasami | Pondicherry | Puducherry CM | Bus

டைட்டில் முதல்வர் காரை வழிமறித்து கேள்வி கேட்ட தொகுதி மக்கள் | புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட நரம்பை கிராமத்தில் சாலை மேம்பாட்டு பணிக்கான பூஜையை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். பூஜை முடித்து ரங்கசாமி புறப்படும் போது காரை வழிமறித்த அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு பஸ் வரவில்லை என புகார் தெரிவித்தனர். ஒரு வாரத்தில் வரவில்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினர்.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !