உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நகராட்சி கமிஷனருக்கு திட்டு: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் காந்தி ranipet district Arcot Municipalit

நகராட்சி கமிஷனருக்கு திட்டு: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் காந்தி ranipet district Arcot Municipalit

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் ரூ.13 கோடி செலவில் குடிநீர் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கைத்தறி துறை அமைச்சர் காந்தி, பணிகளை 4 மாதத்துக்குள் முடிக்கும்படி நகராட்சி கமிஷனரிடம் கூறினார். அதற்கு நகராட்சி கமிஷனர், துறைரீதியாக உத்தரவு வந்தால்தான் சீக்கிரம் முடிக்க முடியும் என கூறியுள்ளார். அதைக் கேட்ட அமைச்சர் டென்ஷன் ஆனார்.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ