பொங்கி எழுந்த கணவன்: 3 பேர் கதைமுடிப்பு: பரபரப்பு தகவல் wife illegal contact husband attacks with
காதல் மனைவி-தம்பி துரோகம் 3 பேர் கதையை முடித்த கணவன் ராணிப்பேட்டையில் அதிகாலை பயங்கரம் டிஸ்க்: பொங்கி எழுந்த கணவன்: 3 பேர் கதைமுடிப்பு: பரபரப்பு தகவல் wife illegal contact husband attacks with sword 3 dies mother in law father in law ranipet police crime ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அருகே உள்ள புதுகுடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு(30). விவசாயி. பாலுவும் கீழ்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரியும் (26) 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது பாலுவின் சித்தப்பா அண்ணாமலையின் குடும்பம் பக்கத்தில் உள்ள கொடைக்கல் பகுதியில் வசித்து வந்தது. அண்ணாமலை மகன் விஜய் 26 அண்ணன் பாலு வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, புவனேஸ்வரிக்கும் விஜய்க்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் போனில் பேச துவங்கினர். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தான் இல்லாத நேரத்தில் தம்பி விஜய் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதை அக்கம் பக்கத்தினர் மூலம் தெரிந்து கொண்ட பாலு அதிர்ச்சியடைந்தார். தம்பியே தனக்கு துரோகியாக மாறி விட்டானே? என கொந்தளித்தார். தம்பிக்கும் மனைவிக்கும் புத்திமதி சொல்லி பார்த்தார். இருவரும் திருந்தவில்லை.