உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரன்யா ராவ் தங்க கடத்தல்: சித்தராமய்யா அதிரடி உத்தரவு cm siddaramaiah actress ranya rao dgp ramachand

ரன்யா ராவ் தங்க கடத்தல்: சித்தராமய்யா அதிரடி உத்தரவு cm siddaramaiah actress ranya rao dgp ramachand

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவை, கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கர்நாடக வீட்டு வசதி கழக நிர்வாக இயக்குனராக இருக்கும் போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள்தான் இந்த ரன்யா ராவ். இதனால் இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும்புயலை கிளப்பியுள்ளது. ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுத்து, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது சிலர் கொடுத்த நெருக்கடிகளால் தங்கத்தை கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்தார். அந்த சிலர் யார்? என்ற விவரத்தை

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை