/ தினமலர் டிவி
/ பொது
/ உதவியாளர், சமையலருக்கும் உயில் எழுதிய ரத்தன் டாடா Ratan tata will| from dog to butler tata gives wri
உதவியாளர், சமையலருக்கும் உயில் எழுதிய ரத்தன் டாடா Ratan tata will| from dog to butler tata gives wri
பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, கடந்த 9ம் தேதி வயது மூப்பு காரணமாக தனது 86வது வயதில் காலமானார். அன்பு, நேர்மை, பணிவு, ஒழுக்கம் என பல்வேறு நற்குணங்களை தன்னகத்தே கொண்ட டாடா, தனக்கே உரிய பாணியில், அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையுடன் தொழிலில் முன்னேறினார். அவர் செய்த அனைத்து தொழிலிலும், ஏழைகளுக்கும், சாதாரண மக்களுக்கும் என்ன கிடைக்கும் என்ற வகையில் சிந்தித்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வந்தார். உதாரணத்திற்கு நடுத்தர வர்க்கத்தினரும் காரில் பயணிக்க வேண்டும் என எண்ணிய அவர், நேனோ வகை கார்களை உருவாக்கி அவற்றை சந்தையில் அறிமுகம் செய்தார்.
அக் 25, 2024