அதிகாரிக்கு இதுகூடவாக தெரியாம போச்சு? | Ration shop | Dmk | Mettupalayam
ரேஷன் கடைக்கு திறப்பு விழா நடத்திய அதிகாரி சஸ்பெண்ட்! சொந்த காசில் சூனியம் வைத்த கதை ஆனது கோவை, மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூர், குறிஞ்சி நகரில் மத்திய, மாநில அரசு நிதி 12.65 லட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
ஜூலை 17, 2025