/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்ட அவசர கோரிக்கை | Ration Shop | Viral Video | Ration Issue
தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்ட அவசர கோரிக்கை | Ration Shop | Viral Video | Ration Issue
தமிழக ரேஷன் கடைகளில் 2 கோடி கார்டு தாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் மானிய விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் பொருட்களுக்காக ஆண்டுக்கு 10,500 கோடி ரூபாய் அரசு செலவு செய்கிறது. சமூக ஆர்வலர் என்ற பெயரில் அரசியல்வாதிகள், அவர்களின் எடுபிடிகள் சிலர் ரேஷன் கடைகளுக்கு சென்று ஊழியர்களை மிரட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இவை குறித்து அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். ரேஷன் கடை ஊழியர்கள் மீது தவறு இருந்தால் அதிகாரிகளிடம் மக்கள் புகார் அளிக்கலாம்.
ஆக 24, 2024