/ தினமலர் டிவி
/ பொது
/ பருப்பு டெண்டர் நிறுவனங்களில் அதிரடி ஆய்வுக்கு உத்தரவு | Ration toor dal | Adulteration found
பருப்பு டெண்டர் நிறுவனங்களில் அதிரடி ஆய்வுக்கு உத்தரவு | Ration toor dal | Adulteration found
தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு, கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய், லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றை தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் சந்தை விலைக்கு கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள், அரசு வாணிப கழக கிடங்குகளில் இருப்பு வைத்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.
ஏப் 27, 2025