/ தினமலர் டிவி
/ பொது
/ செதுக்கப்பட்ட ஓவியங்கள், அரிய அச்சுப்படங்களை சென்னையில் காண ஏற்பாடு | Ravi Varma Gallery | Alwarpet
செதுக்கப்பட்ட ஓவியங்கள், அரிய அச்சுப்படங்களை சென்னையில் காண ஏற்பாடு | Ravi Varma Gallery | Alwarpet
கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கிளிமானுார் ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ராஜா ரவி வர்மா. இந்திய ஓவிய கலையில் ஆயில் பெயின்டிங் பயன்பாட்டை பிரபலப்படுத்திய முன்னோடியான இவர், இந்திய கடவுள்களின் உருவங்களை சாமானிய மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்ற பெருமையும் பெற்றவர். இவரது ஓவியங்கள் இன்றும் இந்திய கலை உலகின் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.
நவ 25, 2026