உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்மொழி கொள்கையை எதிர்த்து புதுச்சேரியில் விசிக ஆர்ப்பாட்டம்! Ravikumar | VCK MP | Hindi Protest

மும்மொழி கொள்கையை எதிர்த்து புதுச்சேரியில் விசிக ஆர்ப்பாட்டம்! Ravikumar | VCK MP | Hindi Protest

மும்மொழி கொள்கையை எதிர்த்து புதுச்சேரியில் விசிக ஆர்ப்பாட்டம்! Ravikumar | VCK MP | Hindi Protest | TVK | Pondicherry புதுச்சேரியில் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்பை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் எம்பி ரவிக்குமார் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மே 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை