உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈடு செய்ய முடியாத இழப்பு ஆர்சிபி நிர்வாகம் உருக்கம் Rcb 25 lakh stampede victims Bangalore

ஈடு செய்ய முடியாத இழப்பு ஆர்சிபி நிர்வாகம் உருக்கம் Rcb 25 lakh stampede victims Bangalore

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி.) அணி இந்தாண்டு கோப்பையை வென்றது. இதனால் கர்நாடக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றி கோப்பையுடன் ஆர்.சி.பி. அணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 4ல் பாராட்டு விழா நடந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணை கமிஷன் அமைத்தது.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ