/ தினமலர் டிவி
/ பொது
/ பெங்களூரு கிரிக்கெட் அணி வெற்றி கொண்டாடத்தில் 11 பேர் மரணம் RCB| bengaluru stampede| RCB victory ce
பெங்களூரு கிரிக்கெட் அணி வெற்றி கொண்டாடத்தில் 11 பேர் மரணம் RCB| bengaluru stampede| RCB victory ce
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றது. இதனை கர்நாடகா மக்கள் கொண்டாடி வருகின்றனர். வெற்றி கோப்பையுடன் RCB அணியினர் பெங்களூருக்கு சென்றனர். அவர்களை துணை முதல்வர் சிவக்குமார் ஏற்போர்ட்டுக்கே வந்து வரவேற்றார். கர்நாடகா தலைமை செயலகமான விதான் சவுதாவில் நடந்த பாராட்டு விழாவுக்கு RCB அணி வீரர்கள் பஸ்சில் பேரணியாக அழைத்துவரப்பட்டனர். வழிநெடுகிலும் ரசிகர்கள் குவிந்து உற்சாகமாக வரவேற்றனர்.
ஜூன் 04, 2025