/ தினமலர் டிவி
/ பொது
/ வெளிநாடு வாழ்க்கையின் நிலையை விளக்கிய இந்திய பெண்! Real Canada | Indian woman | Jobs in Canada
வெளிநாடு வாழ்க்கையின் நிலையை விளக்கிய இந்திய பெண்! Real Canada | Indian woman | Jobs in Canada
இதற்கு தயாரா இருந்தா மட்டும் கனடா வாங்க! விவாதத்தை உண்டாக்கிய இந்திய பெண்ணின் வீடியோ! அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும். சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என இந்தியர்கள் பலர் எண்ணுகின்றனர். அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதை கனடாவில் வசிக்கும் ஒரு இந்திய பெண் இன்ஸ்டா வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜூன் 29, 2025