உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செங்கோட்டை பாதுகாப்பு ஒத்திகையில் கோட்டை விட்டதால் அதிரடி ஆக்ஷன் Red Fort | Delhi Police suspended

செங்கோட்டை பாதுகாப்பு ஒத்திகையில் கோட்டை விட்டதால் அதிரடி ஆக்ஷன் Red Fort | Delhi Police suspended

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றுகிறார். இதனால் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை டில்லி செங்கோட்டை ராணுவம், போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தினமும் பாதுகாப்பு ஒத்திகையும் நடக்கிறது.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை