/ தினமலர் டிவி
/ பொது
/ ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து செம்மர வியாபாரம்! | Redwood| Scam |smuggling | Vyasarpadi Police
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து செம்மர வியாபாரம்! | Redwood| Scam |smuggling | Vyasarpadi Police
சென்னை வியாசர்பாடி அம்மன் கோவில் தெரு அருகே மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் வந்தது. செம்பியம் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டைகளை சோதனை செய்தனர். அனைத்தும் செம்மரம் என்பது தெரிய வந்தது. தொடர் சோதனையில் சுமார் 960 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிப் 22, 2025