/ தினமலர் டிவி
/ பொது
/ மங்களகரமான நாளில் பல கோடியில் சொத்து வாங்கிய மக்கள்|registration|registration department| Revenue
மங்களகரமான நாளில் பல கோடியில் சொத்து வாங்கிய மக்கள்|registration|registration department| Revenue
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் சொத்து வாங்குவதற்கான பத்திரங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகும். இதை கருத்தில் வைத்து, முகூர்த்த நாட்களில் ரிஜிஸ்டர் ஆபிசில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி முகூர்த்த நாளான நேற்று முன்தினம் மட்டும் 23,421 பத்திரங்கள் பதிவு ஆகி 237.98 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
பிப் 12, 2025