/ தினமலர் டிவி
/ பொது
/ நேபாள வெள்ளம்: வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு அனுமதி! | Nepal Flood Rescue team | india
நேபாள வெள்ளம்: வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு அனுமதி! | Nepal Flood Rescue team | india
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ரசுவா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் நேபாள ராணுவமும் ஈடுபட்டுள்ளது.
ஆக 29, 2026