உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஐகோர்ட் அதிரடி | Restrictions on tourist vehicles | Ooty | Koda

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஐகோர்ட் அதிரடி | Restrictions on tourist vehicles | Ooty | Koda

ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐகோர்ட் உத்தரவின்படி, சென்னை ஐஐடி-யும், பெங்களூரு நிறுவனமும் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுகள் முடிய கால அவகாசம் ஆகும் என்பதால், வரும் கோடையில் ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் வாகனங்களை அனுமதிப்பது குறித்து விவரங்கள் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை