உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டையை பிடித்து வெளியே தள்ளியும்; மிரட்டியும் அராஜகம்

சட்டையை பிடித்து வெளியே தள்ளியும்; மிரட்டியும் அராஜகம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எலாவூரில் பாஜ முன்னாள் நிர்வாகி தியாகு, கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இதை காலி செய்யமாறு அந்த கட்டடத்தின் ஓனரும் ஓய்வு பெற்ற எஸ்ஐயுமான முனிரத்னம் பட்டாக்கத்தியுடன் வந்து மிரட்டி அட்ராசிட்டி செய்தார்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ