உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம் | Revenue department | Top place | Taking bribes

அரசு துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம் | Revenue department | Top place | Taking bribes

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் ஒரு சில அதிகாரிகளால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுகிறது. வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி, நீர்வளம், நெடுஞ்சாலை, மின் வாரியம், போலீஸ், தீயணைப்பு என எல்லா துறைகளிலும் பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவி கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில், அதிகபட்சமாக 2023 - 24ல் 155 வழக்குகளை போலீசார் விசாரிக்கின்றனர். அதிலும் அதிகபட்சமாக வருவாய் துறையினர் மீதுதான் லஞ்சம் வாங்கியதாக 70 வழக்குகள் பதிவாகி உள்ளன.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !