உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூட்டையிலேயே முளைத்த நெல்: விவசாயி துடிக்கும் சோகம் | Rice | Farmer Rice Harvesting

மூட்டையிலேயே முளைத்த நெல்: விவசாயி துடிக்கும் சோகம் | Rice | Farmer Rice Harvesting

கடலூர் மாவட்டம் வலசக்காடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்தோஷ் குமார். வயது 45. இவருக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். குழந்தைகளின் கல்வி செலவுக்காக 6 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்துள்ளார். சந்தோஷ் குமாருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. மொத்தம் 13 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தார். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அறுவடை செய்த நெல்லை வலசக்காடு கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து சென்றார். அதிகாரிகள் சந்தோஷ் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லையாம்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை