உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எளிமை, அரவணைப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ela ganeshan| Bjp| nagaland governor

எளிமை, அரவணைப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ela ganeshan| Bjp| nagaland governor

நாகாலாந்து கவர்னர் இல. கணேசன், தலையில் அடிப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் மரணம் அடைந்தார். தமிழக பாஜவின் முகமாக இருந்த அவரின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாகாலாந்து கவர்னர் இல. கணேசனின் திடீர் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். தமது நீண்ட பொது வாழ்வில் மக்கள் நலனுக்கு பாடுபட்டார். தமிழகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி